ரெயில் பெட்டி
சர சர வென சத்தம்...
ஓங்கி பாடி ஒரு ரூபாய் துட்டு வாங்கி செல்லும் பிச்சைகாரி....
ஓலம் போடும் குழந்தையின் கதறல் ...
உள் வாங்கிகொண்டது ரெயில் பெட்டி!
சர சர வென சத்தம்...
ஓங்கி பாடி ஒரு ரூபாய் துட்டு வாங்கி செல்லும் பிச்சைகாரி....
ஓலம் போடும் குழந்தையின் கதறல் ...
உள் வாங்கிகொண்டது ரெயில் பெட்டி!