முகநூல் குழந்தைகள்

முகநூல் உறவுகள் !
முகம் தெரியாது
முகவரியும் தெரியாது
முகநூல் இன்றேல் – எங்கள்
முகமும் மலராது...!
எழுத்துக்களால் வாழும்
குழந்தைகள் நாம்


இது
எழுத்து.காம் இருந்து இன் நண்பன் கே.ச.கலை எழுதியது

எழுதியவர் : முறையூர் ஆறுமுகம் திருப் (12-Jul-12, 6:55 pm)
பார்வை : 436

மேலே