உண்மை .............

சிரிக்கக் கூட தெரியாத
மனம் எனக்கு
ஆனால்
இன்று அழுகையை கூட
ரசிக்கக் கற்று கொண்டேன்

காதலால்,...........

எழுதியவர் : kutty (14-Jul-12, 9:04 pm)
Tanglish : unmai
பார்வை : 876

மேலே