காதலை தொலைத்தபின் கவிதை எழுதி என்ன பயன்?

கவிதை எழுத தெரியாத என்னை,
இன்று கவிதயின்றி வேறு எதுவும் எழுத தெரியாதவளாய் மாற்றிவிட்டாய்...

-------------------------------------------

காதலிக்கும் பொழுது உனக்காக ஒரு கவிதை கூட எழுதியதில்லை,

இன்று காதலை தொலைத்தபின் கவிதை எழுதி என்ன பயன்?

எழுதியவர் : கீத்ஸ் (21-Jul-12, 10:20 am)
பார்வை : 603

மேலே