தீண்டாமை....

பெண்ணே..!
தீண்டாமை மட்டும் ஒரு பாவச்செயல் அல்ல,
உன் பார்வைகளால்,
தீண்டப்படாத நானும் ஒரு பாவச்செயல்தான்.....

எழுதியவர் : சதீஷ் தூத்துக்குடி (22-Jul-12, 8:43 pm)
சேர்த்தது : satiztuty
பார்வை : 276

மேலே