அமைதி

கற்பனைகளை காற்றில் கரைய விட்டு
மனதினை மயான அமைதியாக்கி
நம் வாழ்வில் இறந்து போன நாட்களை
நினைவு கூர்ந்தேன் இனிமையை
இருந்தது என் தோழியே ..........

எழுதியவர் : chellamRaj (28-Jul-12, 9:26 am)
சேர்த்தது : rajchellam
பார்வை : 366

மேலே