நினைவில்லா நாட்கள் இல்லை 555

தோழியே.....

நீயும் உண்டு நானும் உண்டு
பூ உலகில்...

நித்திரையிலும் நம் நினைவுண்டு
ஒருவருக்கொருவர்...

நிலவில்லா வானம்
உண்டு ஒருநாள்...

நம் நட்பின் நினைவில்லாமல்
இல்லை நாட்கள்...

விண்ணை பிரியும் நிலவுண்டு...

உன்னை பிரியும் உடல்
உண்டு மண்ணைவிட்டு...

உயிரும் நினைவும் அல்ல
என் தோழியே.....

(அன்பு தோழிகளுக்கு சமர்ப்பணம் MATSKUG )

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (29-Jul-12, 3:07 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 337

மேலே