சிறுமியின் மிதிவண்டி
நீ பெடலை அழுத்தும் போது..
எனக்கு பூமியை அழுத்துவதாய்
ஆனந்தம்…
உனக்கொ இந்த பூமியையே ஆள்வதாய்
பேரனந்தம்….
உன அம்மாவுக்கு
உலகமே தன் கைக்குள் இருப்பதாய்
புளகாயிதம்..
உன ஒவ்வோரு அழுத்ததிலும்..
என் இதயத்தில்
பஞ்சில் ஒத்து எடுப்பதாய்
ஒரு உணர்வு……..
உன் அம்மாவுக்கோ
ஆகாயத்தில் பறப்பாய்
நினைவு..
இதோ நின்னு கொண்டே பறக்கிறாள்
உன் மிதிவண்டியை
கொஞ்சம் நிறுத்து………..
மஹாதேவன், காரைக்குடி