எது வேற்றுமை?

கடற்கரையில் தலைவர்கள் சிலை
காட்டுக்குள்ளே சோளக்காட்டு பொம்மை
இரண்டும் ஒன்றுதான் இளைப்பாறும் பறவைக்கு.

எழுதியவர் : க. சம்பத் குமார் (1-Aug-12, 4:35 pm)
பார்வை : 280

மேலே