தொழிலாளி

அறுசுவை உணவு படைக்கும்-நட்சத்திர ஓட்டல்
தொழிலாளியின் வீட்டில் பழைய சாதம்தான்
தினசரி உணவு..........

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : muthuselvi (1-Aug-12, 8:42 pm)
Tanglish : thozhilaali
பார்வை : 199

மேலே