இவன் ஓவியம் ..............

நிலவின் விழியில் இரவது மயங்குது
ஆதவன் பார்வையில் பொழுதும் விடியிது
நிலவவள் நட்சத்திரக் கோலமிடுவாள்
இன்று இந்த ஆதவனும் வரைந்ததேனோ?.........................
( இந்த அழகை என்னோடு நீங்களும் ரசிக்கவே இப்புகைப்படத்தை இங்கு பகிர்கிறேன் )