அன்பே சிவம்
அனபே சிவம்
ஆம்
அன்பே அகிலம்
அன்பே அனைத்துக்கும் மேல்
அன்பை சுவாசி
அன்பை நேசி
காக்கை குருவி
புழு புச்சி
எலாம் அன்பு செலுத்தும்
அரவணைத்து வாழும்
ஆறு அறிவு மனிதன்
மட்டும் அன்பு
அன்புக்கும் விலை பேசி
அலைகின்றான்
அனபே சிவம்
ஆம்
அன்பே அகிலம்
அன்பே அனைத்துக்கும் மேல்
அன்பை சுவாசி
அன்பை நேசி
காக்கை குருவி
புழு புச்சி
எலாம் அன்பு செலுத்தும்
அரவணைத்து வாழும்
ஆறு அறிவு மனிதன்
மட்டும் அன்பு
அன்புக்கும் விலை பேசி
அலைகின்றான்