தமிழ்

தமிழ்!
இதயத்துக்குள்
பூத்த மலரின்
முதல் வரி ......

நம் செவிகளில்
ஒலித்த முதல் ஒலி!

நாம் முதலில்
பேசியா முதல் மொழி!

நம் உயிருக்குள்
துடிக்கும் ஜீவன்!

தமிழ்!
இவள் மொழியல்ல
மொழிகள் பேசி விளையாடும்
மௌனம்!

இவள் இலக்கணம் மல்ல
இயற்கை யோட உறவாடும்
தேவதை!

இவள் வடிவம்மல்ல
வடிவமாய் கண்களின் பதியும்
உயிர் சித்திரம்!

எழுதியவர் : கவி பாலா (3-Aug-12, 9:17 pm)
Tanglish : thamizh
பார்வை : 180

மேலே