நினைவுகள்

பாலையில் ஓடுதே கானல்நீர் !
என் கண்ணிலோ
இரவு வந்தால் வழியுதே கண்ணீர்!
அவளின் நினைவுகள் என்னோடு
யுத்தம் செய்யும் போது!

எழுதியவர் : அபி. (4-Aug-12, 5:53 pm)
சேர்த்தது : G.Anto
Tanglish : ninaivukal
பார்வை : 166

மேலே