நான் இறந்து போகும் போது
நான் இறந்து போகும் போது
என் காதலியி ஓரமாக நின்று வெடிக்க பார்த்தால்
நான் கல்லறைக்கி போவதாய்
என்னை சுத்தி சுத்தி வந்த என் நண்பன் என்னை அவன் தோளில்
சுமந்து போகிறான் அப்போ நினைத்து பார்த்தேன் காதலை விட்ட
நட்பு அழகானது என்று உலகம் அழிந்தாலும் நட்பு அழிவது இல்லை
உயிருக்கு துணையா இருக்கு நட்பு போது
அந்த உயிரை கொள்ளும் காதல் வேணாம் மச்சான் வேணாம்