நீ இருந்து நான் அணைத்தால் 555

பெண்ணே.....

உதிர்ந்துவிட்ட மலரை
கொடியில் சேர்க்க முடியாது...

சொல்லிவிட்ட வார்த்தைகளை
சேர்க்க முடியாது...

நினைத்துவிட்ட உன்னை
என்றும் மறக்க முடியாது...

என் உதயநாளை நான்
மறந்துவிட்டேன்...

உன் உதய நாளை
நான் மறக்கவில்லை...

வாழ்த்துவேன் உன்னை
என்றும் நான்...

நலமாக நீ வாழ.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (5-Aug-12, 9:40 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 212

மேலே