sirukavithai

மரங்களை வளர வைத்திடு !
வையகத்தை வாழ வைத்திடு !
விவசாயத்தை பெருக்கிடு !
உணவு பஞ்சத்தை நொறுக்கிடு !
குப்பைகளை சரி செய் !
நோயற்ற்ற வாழ்வுக்கு நல் வழி செய் !
அறிவியல் வளர்ச்சியில் மேலோங்கு !
நமது கலாசாரம் தளர்ச்சியில் விழாமல் தாங்கு !
துன்பத்தை வென்றிடும் திறமையை வளர்த்திடு !
உழைப்பே உடலுக்கும் உயிருக்கும் தெம்பு
என்பதை உன் மனதில் நிறுத்திடு !

எழுதியவர் : gokul (6-Aug-12, 10:53 pm)
பார்வை : 202

மேலே