நினைவெல்லாம்

நினைவெல்லாம் நீ ஆனதால்
வார்த்தைகளெல்லாம் கவிதைகள் ஆனது.......

நானும் இன்று ஒரு காதல் காவியம் தான்
என் இதய பக்கங்கள் உன் விழிகளால் எழுதப்படுவதினால் ...

எழுதியவர் : (5-Dec-09, 9:36 am)
சேர்த்தது : nirmala
Tanglish : NINAIVELLAM
பார்வை : 1218

மேலே