பார்வையில் இதழில்......
பார்வையின் தொடலால்
இதழ்களில் சுவையால்
இரண்டிலும் இறுதியில்
காதல்
கானலாய் வெறுமையாய் ...
----கவின் சாரலன்
பார்வையின் தொடலால்
இதழ்களில் சுவையால்
இரண்டிலும் இறுதியில்
காதல்
கானலாய் வெறுமையாய் ...
----கவின் சாரலன்