உன்சுவாசத்தால்

தானே புயலுக்கே தளராமல் நடந்தவன்
தட்டுத்தடுமாறி தடம் தவருகின்றேன்
நீ ஆசுவாசப்படுகையில்
சிறுபுயலாய் வெளிப்படும் உன் சுவாசத்தால்

உன்சுவாசத்தால்

எழுதியவர் : (8-Aug-12, 3:48 pm)
சேர்த்தது : ஆசை அஜீத்
பார்வை : 144

மேலே