வாட்டம்

ஊடல் என்ற ஒற்றைச்
சம்பவத்தில் எனக்கு எதிராக
நீ, மெளன விரதம்
இருக்கும் போதெல்லாம்
'செல்போன் டவருக்கு'
இரையான சிட்டுக்குருவி
போல் நான் தொலைந்து
போய்விடுகிறேன்!...

எழுதியவர் : பட்டுக்கோட்டை.முருகேசன் (9-Aug-12, 1:59 pm)
சேர்த்தது : சி.முருகேசன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 184

மேலே