உயிர்

மறக்கவும் முடியவில்லை
வெறுக்கவும் முடியவில்லை
வாழவும் முடியவில்லை
சாகவும் முடியவில்லை
தவறேதும் செய்யாமலே
ஆயுள் தண்டணை யை
தந்துவிட்டு சென்றாய

எழுதியவர் : (9-Aug-12, 1:34 pm)
சேர்த்தது : சுபாஷினி
Tanglish : uyir
பார்வை : 351

மேலே