விருப்பம்

நான்
விரும்பியது
எனக்கு
கிடைத்திருந்தால்...!
ஒரு வேளை
உலகத்தை
எனக்கு பிடிக்கும்....!

ஆனால்,
கிடைத்ததை
நான்
விரும்பியதால்....!
உலகத்திற்கே
என்னை பிடிக்கிறது.....!

இதுதான் வாழ்க்கை........

எழுதியவர் : (10-Aug-12, 3:29 pm)
Tanglish : viruppam
பார்வை : 205

மேலே