தேடல்
போதிமரம் தேடினேன் புத்தன் ஆகா
ஆப்ரிக்கா தேடினேன் காந்தி அடிகள் ஆகா
கடவுளை தேடினேன் பெரியார் ஆகா
காதலை தேடினேன் கவிஞன் ஆகா
தேடியது கிடைக்கவில்லை....
தேடலும் முடியவில்லை........
- பாலாஜி