காதலாலோ?

முதல்
முதலாக தோல்வியையும்
விரும்புகிறது மனது..
உன்மீது கொண்ட காதலாலோ?
முதல் முதலாக
தோல்வியும்
விரும்புகிறது என்னை..
தோற்றது உன்னிடம் என்பதாலோ?

எழுதியவர் : (11-Aug-12, 2:04 am)
சேர்த்தது : Viji
பார்வை : 141

மேலே