சிணுங்கல்

சிரித்தாலும் ஒன்று
அழுதாலும் ஒன்று என
முத்தங்கள் தருகிறாய் நீ..
சிரிப்பிற்கும் அழுகைக்கும்
இடையில்
சிணுங்கலுடன் நான்!

எழுதியவர் : சுபத்ரா (12-Aug-12, 10:23 pm)
சேர்த்தது : சுபத்ரா
பார்வை : 95

மேலே