நான்

நான் செல்கிறேன் என்று
நீ சொல்லும் போது
விடை கொடுப்பது என் உதடுகள்
மட்டும் தன் .............
என் இதயம் அல்ல ....................

எழுதியவர் : chellamRaj (15-Aug-12, 10:12 am)
Tanglish : naan
பார்வை : 124

மேலே