சொர்க்கம்

உன் பாதத்தில்
ஒட்டிக்கொண்ட மண்துகல்களால்
வீடு கட்டிருக்கிறேன்,
ஒருமுறை
சொர்கத்திருக்கு வா...

அன்புடன்
ப.சுரேஷ்..

எழுதியவர் : ப.சுரேஷ்.. (17-Aug-12, 1:37 pm)
சேர்த்தது : srezmuthu
Tanglish : sorkkam
பார்வை : 144

மேலே