மௌனம்

மௌனம்

சில நேரங்களில்
பல உண்மைகள்உரைக்கப்பட
பல நேரங்களில்
சில உண்மைகள் மறைக்க பட
பிறர் தவறுகள் உணர்த்தப்பட
உதவும் அகிம்சை ஆயுதம்
மௌனம்

எழுதியவர் : ஸ்ரீதேவி சரவணப்பெருமாள் (18-Aug-12, 9:51 pm)
சேர்த்தது : sridevisaravanaperumal
Tanglish : mounam
பார்வை : 206

மேலே