பிரிகிறாள் !

வளைந்த வானமது
எழுந்து போகிறது,
ஆம் அவள் பிரிகிறாள் !
இல்லை இல்லை...
என்னை - என்
உயிரிலிருந்து பிரிக்கிறாள் !

எழுதியவர் : வினோதன் (18-Aug-12, 1:25 pm)
பார்வை : 314

மேலே