யாரோ ?

விழுதுகளால்
மறக்கப்பட்ட
ஆணிவேரின்
அழுகுரல் கேட்க
கேட்பார் யாரோ ?

எழுதியவர் : வினோதன் (18-Aug-12, 1:21 pm)
பார்வை : 213

மேலே