அன்பை இழந்த ஆன்மா
அன்பு மட்டும் அல்ல வாழ்க்கை...
அதன் அடர்த்தி குறைந்து போனால் ....
வேதனை மட்டும் மிஞ்சுமடா !!!
அழிந்து விடும் உன் நம்பிக்கை ,
இழந்தது உன் நம்பிக்கை மட்டுமல்ல ,
நண்பர்களும் கூட...!!!
நட்பை நேசி, சுவாசிக்காதே!!!
பெற்றோரை சுவாசி ,
நேசிப்பதோடு மட்டும்
நிறுத்தி விடாதே !!!
என்றும் அன்புடன் ,
Rubandia!!!!