மெட்டு பாடல் "மான் குட்டியே "

ஆசிரியரே நல ஆசிரியரே
ஒங்க தொண்டினால் அறியாமை அகலுதே

ஒங்க சேவை மனப்பான்மை பார்த்து
எங்க நெஞ்சம் உருகுதையா.........

ஒங்க பார்வையும் என்கமேல் பட்டா
எந்த தகரமும் சிகரம்மியா..........




அறம் செய விரும்பு என்றும்........,
ஆறுவது சினம் என்றும்.............
அழகாக சொல்லி கொடுத்து எங்கள வழக்குறீங்க

வேபவியல் ஒளியேலா மானிட உடலியலா
தெளிவாக சொல்லித்தருவார் அறிவியல் வாத்தியார்

அட கணக்குல புலியா vignanathu கிளியா
எப்படி மாத்துறீங்க .....................

நடந்து முடிஞ்சதும் நடக்க போறதும் சொல்லித்தான் காட்டுறீங்க ........


ஒங்க வார்த்தேய் கேட்டுத்தான் எங்க வாழ்கையும் சிறக்குமே
ஒங்க அறிவுரை கேட்டுத்தான் நாங்க நல்ல வாழுவோம்
(ஆசிரியரே)

தன்னெஞ்சறிவது பொயதர்க் பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னை சுடும் என அய்யன் கூறினார்
தமிழய்யா கற்பித்தார்

மிக சிறிய துகள் அணுவும் ஆற்றலின் பிறப்பிடமாம்
தெளிவாக கற்றுதந்தார் அறிவியல் வாத்தியார்
எங்கள்........

அட இந்தூர் கேம்ஸ் ஔத்டோர் கேம்ஸ் எல்லாமே சாதியந்தன்
அத்லெட் ஷோட்புட் பாஸ்கட் பல் ப த சார் சாதனை dan
ஒ ங்க வார்த்தயே கேட்டுதான் எங்க வாழ்கையும் சிறக்குமே
நீங்க நல்ல வாழனும் மனதார வாழ்த்துறோம்

எழுதியவர் : ஷர்மி ஷா 8148836967 (19-Aug-12, 10:14 pm)
சேர்த்தது : Sharmili Basha
பார்வை : 162

மேலே