சுற்றுலா
மைல்கள்
தேசங்கள்
கண்டங்கள் கடந்து
சுற்றுலா போகிறான்
மனிதன்.
சுற்றி இருந்த
சுற்றுலாதலங்களை
நாசமாக்கிவிட்டு!!!!!!!!!!!!!!!!
மைல்கள்
தேசங்கள்
கண்டங்கள் கடந்து
சுற்றுலா போகிறான்
மனிதன்.
சுற்றி இருந்த
சுற்றுலாதலங்களை
நாசமாக்கிவிட்டு!!!!!!!!!!!!!!!!