அவசர புத்தி அபாயம்
காற்றில் தலையை
முட்டி முட்டி முட்டி
ரத்தம் வழிவதாய் நினைத்து
ஏன் இந்த வேண்டாத
அவசரம்....? !
உன்னை கட்டுப் பாட்டுக்குள் வைத்திரு
காற்றில் தலையை
முட்டி முட்டி முட்டி
ரத்தம் வழிவதாய் நினைத்து
ஏன் இந்த வேண்டாத
அவசரம்....? !
உன்னை கட்டுப் பாட்டுக்குள் வைத்திரு