காலம்

காலம்
கடத்த காலம் கடத்து விட்டது
எதிர்காலம் நம் கையில் இல்லை
வாழும் நிகழ் காலமே உண்மை
கடத்த கால நினைவில்
எதிர் கால கனவில்
நிகழ் காலத்தை தொலைத்து விடாதை
நிகழ் காலத்தில் வாழ்த்து விடு
எதிர்காலம் சிறத்துவிடும்
கடத்த காலம் பேசப்படும்
நிகழ் காலத்தில்

எழுதியவர் : ஸ்ரீதேவி சரவண பெருமாள் (21-Aug-12, 6:13 am)
சேர்த்தது : sridevisaravanaperumal
Tanglish : kaalam
பார்வை : 313

மேலே