பொது மகளிர்
பொது மகளிர்
அவர்களை வையாதிர்கள்
பொது மகளிர் என்று
தாங்கள் இரையாகி
தங்கள் இரை தேடுகிறார்கள்
அவர்கள் யாரும் ஏமாற்றவில்லை
திருட வில்லை
பொய் கூறவில்லை
இச்சை திற்கும் ஆண்களுகு
தங்களை தந்து வாழ்கிறார்கள்
ஆகையால் அவர்களை திட்டாதிர்கள்
யாரும் தானாக வரவில்லை
தங்கள் உடைகளை கழற்றி
வாழ்கிறார்கள் யாருமே
ஏமாற்றவில்லை
திருட வில்லை
பொய் கூறவில்லை
பொது மகளிர் இல்லையென்றால்
கற்பழிப்பு எண்ணிக்கை
அதிகம் ஆகிவிடாதோ?
ஆதலால் அவர்களை வையாதிர்கள்
ஏமாற்றி வாழவில்லை
திருட வில்லை
சூழ்நிலையால் சிலுவை சுமக்கும்
அவர்களை வையாதீர்கள்
பொது மகளிர் என்று