மீட்பு

சுயம் தொலைத்தவன்
நான் ........
என்னுள் சுயத்தை
மீட்டு கொணர்ந்தவள்
நீ......

எழுதியவர் : இன்போ.ambiga (21-Aug-12, 9:28 pm)
பார்வை : 193

மேலே