என் தூது

வருகை தரும் மேகமே
வந்து நனைக்கும் மழையே !
உங்கள் தூறல்
உடிர்ந்டிதும் முன்னே -என்னவளை
கண்டிடுங்கள் !
காற்றாய் என் மனம்
உறவாடுகிறது அவளிடம் !
உணர்வோடு விளையாடினேன்
உண்மையை விரும்பினேன் -ஏனோ
கசக்கும் உண்மைகள் உன்னிடம்
இனிக்கும் பொய்கள் ஆயின !!
என் மனதை உரைத்தேன்
சொல்லிவிடு அவளிடம்
பகுத்தறிவாளன்
.......