,,,,,,எனது பயணங்களில் நான்,,,,,
,,,,,,எனது பயணங்களில் நான்,,,,,
நீண்ட தூர பயணங்களில் ,,,,,,, என் சுமையினை மறக்க நினைக்கிறேன்,,,,,
சுமந்து சுமந்து ,,,,,,,,,,என் எண்ணங்களின் ஆசைகள் அஸ்த்தமனம் ஆவதற்கு,,,,நாட்களை தேடிக்கொண்டு நடக்கிறேன் போகும் வழியெங்கும் பாலைவனமே,,,,,,
எதையோ எங்கேயோ துலைத்து விட்டு தேடிக்கொண்டிருக்கும் என் உயிர்நாடி,,,,,
தேடியதை யாரோ எடுத்து சென்றதை உணர்ந்தும் இன்னும் ஏன் தேடுகிறேன் ,,,,,,,
தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நாக்கில் இருந்து வரும் சூடான என் மூச்சு காற்றும்,,,,உச்சரிப்பது உந்தன் பெயரை மட்டும்தான் ,,,,,,,,,,,
என்னை மட்டும் நீ சுமந்து சென்றாயா ,,,
இல்லை என் நினைவுகளையும் சேர்த்து சுமந்து சென்றாயா,,,,,,
விரலோடு என் குறுகிய விழிகளும் மூடும், விரைகின்ற என் கால்களும் நோகும்
இருந்தாலும் நான் வருகிரேனடி உன் மடியில் தூங்க,,,,,
மனது கேட்கும் கேள்விகளுக்கு மதியிநிடத்தில் பதில் இருந்துவிட்டால்,,,,,,
மனிதர்கள் போகின்ற பாதையில் விடைகிடைதுவிடலாம்,,,,,,,,,
மதியின் சாபம் என்ன என்று தெரியாமல் ,,,,மனது படும் பாட்டிற்கு
விடை கொடுக்க எந்த மனிதனுக்குத்தான் ,,,, தெரியும்,,,,,?
காலங்களை ,,,நான் கேட்கிறேன்,,,,,,,கேட்கும்,,,,
இவனும்,,,,,,,,ஒரு சிந்தனை கிறுக்கன்தான்
,,,,,,அனுசரன் ,,,,,