,,,,,,,,நான்,,,,,,

,,,,,,,,நான்,,,,,,

அழகாய் இருக்காமல் போனாலும் ,,,,ஆடம்பரம் செய்யாவிடிலும் இருநிலை கொள்ளாத ஒரு நிலை மனவாசிதான்,,,,,, நேசிக்க தெரிந்தாலும் ஆசைகள் பலக்கொண்டாலும்,,,,, அடக்கி ஆளும் இவனும் ஒரு இடைநிலையாளந்தான்,,,,,கண்களால்,,,,கண்ணாமுச்சி ஆடாவிட்டாலும் மனதை கொண்டு மனதை கவர எண்ணும்பொழுது சில நேரங்களில் நானும் தோற்று போய்விடுகிறேன் விட்டுகொடுத்து என்னையே கேட்டும் கொள்கிறேன் ,,,,, நானே சிரித்தும் விடுகிறேன் ஏமாற்றங்களை பலமுறை சந்தித்தும் ஏமாற்றும் மனம் இல்லாததால் ஏமாற்றம் கொண்டு எதையுமே இழந்துவிடுகிறேன்,வலியும் கொள்கிறேன், புரிந்தவர்கள் என்னை நேசிப்பார்கள் ,,,,புரியாதவர்கள் இவன் ஒரு பைத்தியக்காரன் என்றும் சொல்லிவிடுவார்கள் அப்படித்தான் ஒரு சில பொழுதுகளில் புரிந்தும் புரியாதவனாய் இருக்கிறேன்,,,,,, என்னையும் புரிந்து கொண்டு என்னோடு காலம் தள்ளும்,,,,ஒரு மனதான,,என் கண்ணீரினை நேசிக்கிறேன் ,,,என்றும் அது என்னுடன் இருப்பதால் ,,,,,,, விலகிக்கொள்ள நான்நினைத்தாலும்,,,,அது என்னை விடுவதாய் இல்லை ,,,,,விதி என்னும் வாள் மேல் நடக்கும் எனக்கு,,,,அந்த விதியை மாற்றிவிடும் தன்னம்பிக்கை,,,,இருந்த பொழுதும் ,,,, மனிதனை படிக்கும் விந்தைகளில் தான் கற்று கற்று தோற்றும்,,,,வென்றும்,,,,வாழும் காலங்களை ,,,,, சிரித்துகொண்டே வாழ்ந்தும் அழநினைக்க எண்ணினாலும் மறைத்தும்,,,அறை மனதோடு மனிதனாய் வாழும் நாட்களில் என் கால்களோடு துணை வர கால்கள் இல்லை
ஜீவனோடு வாழ்ந்திருக்க ஆசை இல்லை ,,,,
வாழ்கிறேன் வார்த்தைகளாகவும் எழுத்துக்களாகவும்
சுவாசம் இல்லாமலேயே சுவாச போராட்டம்
நடத்துகிறேன் நான் ,,,,,,By,,,அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (24-Aug-12, 4:09 am)
பார்வை : 353

மேலே