இறைவா

என்னை மனிதனாய் படைத்தது
கலைகளை வரமாக தந்து
காலப் போக்கில் உணர்சிகளையும்
பின் உண்மைகளையும் புரியவைத்து
இன்று பிறர் பாராட்டும்
ஒரு கவிஞனாக நிற்க
காரணமாக இருக்கும் இந்த
திறமையை அளித்த அந்த
உண்மையான திறனாளிக்கு
இந்த வெற்றிகள் அனைத்தும்,என்றும் சமர்ப்பணம்!!

எழுதியவர் : Shravanyaa (28-Aug-12, 2:45 am)
சேர்த்தது :
Tanglish : iraivaa
பார்வை : 160

மேலே