முடித்து வை

அடிக்காமல் கூட வலிக்கும்
அறிந்து கொண்டேன் உன்னால்
உன் கண் அசைவுகள் அன்று
அழைப்பாய் வந்தன
தூக்கம் கலைக்கும்
கனவுகள் தந்தன
உன்னால் வலிமை பெறுவேனோ
உருகி கலைந்து விழுவேனோ
என் மன அலைகள் ஓய
என் காத்திருப்புகள் முடித்து வை .

எழுதியவர் : (30-Aug-12, 10:20 pm)
Tanglish : mudithu vai
பார்வை : 127

மேலே