அம்மாவாய் பார்க்கிறேன்..!
![](https://eluthu.com/images/loading.gif)
தவிர்க்கிறாள்
நான் தவிக்கவே !
பசிக்கு அழும்
குழந்தையை
எட்டி உதைக்கும்
அம்மாவாய் பார்க்கிறேன்
என்னை மறந்து செல்லுமவளை...!
தவிர்க்கிறாள்
நான் தவிக்கவே !
பசிக்கு அழும்
குழந்தையை
எட்டி உதைக்கும்
அம்மாவாய் பார்க்கிறேன்
என்னை மறந்து செல்லுமவளை...!