தூதர்கள்..

காலைக்
கதிரவனை

துயில் எழுப்ப
அனுப்பப்பட்ட
தூதர்கள்...

அதிகாலை நேரம்
வானில் பறக்கும்
ஜோடிப் புறாக்கள்..!

எழுதியவர் : அகல் (3-Sep-12, 12:47 pm)
சேர்த்தது : அகல்
பார்வை : 148

மேலே