true love

காதலியை
கரம்
பிடிப்பவன்
மட்டும்
உண்மையான
காதலன்
அல்ல,

அவளின்
வருகைக்காக
கண்
இமைக்காமல்
காத்திருப்பவனும்
உண்மையான
காதலனே,

அதற்க்காக

நான்
காத்திருப்பவன்
அல்ல
காண
துடிப்பவன்.....!

எழுதியவர் : manikandan (10-Oct-10, 3:24 am)
சேர்த்தது : Bell
பார்வை : 433

மேலே