மலடியின் கண்ணீர்

பூக்காத தென்னைமரம்
தினமும்
நீர் தருகிறது ......

எழுதியவர் : வில்லியம்ஸ் ( விசா ) (5-Sep-12, 7:38 am)
சேர்த்தது : விசா
பார்வை : 283

மேலே