முரண் ........

கோயிலுக்கு வெளியே
கலவரம்
உள்ளே நான் அமைதிக்காக
வேண்டுகிறேன் !

எழுதியவர் : வில்லியம்ஸ் ( விசா ) (5-Sep-12, 7:41 am)
சேர்த்தது : விசா
பார்வை : 197

மேலே