நட்பு

இரத்த பந்தத்தை விட
பெத்த பந்தத்தை விட
சொந்த பந்தத்தை விட
சிரந்தது நட்பு
அவன் சிரித்தாள்
நான் சிரிப்பேன்
அவன் அழுதால்
நான் அழுவேன்
அவன் இறந்தாள்
நானும் இறப்பேன்.

எழுதியவர் : ரவி.சு (5-Sep-12, 12:55 pm)
Tanglish : natpu
பார்வை : 548

மேலே