பூக்களின் கல்லறை

இறைவனின் திருவடியில்
விருப்பமில்லாத நரபலி
பூக்களுக்கு
செடிகளிலே
வாழ்கை உண்டு
ஒருநாள் மட்டுமே
என்றாலும்
பூக்களின் கல்லறையானது
இறைவனின் கருவறை

எழுதியவர் : Jagadeeshwaran (10-Sep-12, 6:04 pm)
சேர்த்தது : jagadeeshwaran
Tanglish : pookalin kallarai
பார்வை : 263

மேலே